/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை
/
குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை
குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை
குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை
ADDED : ஏப் 06, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருந்த வீடு ஆக்கிரமிப்புஒருவர் கைது; இருவருக்கு வலை
குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தென்கடை குறிச்சியை சேர்ந்தவர் முருகேசன், 64; விவசாயி. வீட்டின் அருகே வசிப்பவர்கள் பழனியாண்டி, 57, மகன்கள் கார்த்திகேயன், 28, சுரேஷ், 31; இவர்கள், முருகேசன் வீட்டை ஆக்கிரமித்து, வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட முருகேசன், நங்கவரம் போலீசில் அளித்த புகார்படி, தந்தை, மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.