/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணைமலையில் தைப்பூச விழாபிப்., 3ல் துவக்கம்
/
வெண்ணைமலையில் தைப்பூச விழாபிப்., 3ல் துவக்கம்
ADDED : ஜன 31, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணைமலையில் தைப்பூச விழாபிப்., 3ல் துவக்கம்
கரூர் :கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வரும், 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 8 ம் தேதி வரை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. 9.00 காலை, 10.00 மணி மதியம், 12:00 மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக தை பூசத்தை முன்னிட்டு, 11 மாலை 4.40 மணி இருந்து, 6.00 மணிக்குள் திருத்தேர் நடக்கிறது. 12ல் தேனு தீர்த்தத்தில் தீர்த்தவாரி முதலான வைபவங்கள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.