sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு

/

'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு

'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு

'மாஜி' விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு


ADDED : செப் 02, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற, வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்க-ளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில், குறைந்தபட்ச தகுதிகளான சர்வதேச, தேசிய

போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்தவ-ராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம், 6,000 ரூபாய் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில

அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்-பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us