sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்

/

வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்

வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்

வேங்காம்பட்டியில் புதிதாக போர்வெல்


ADDED : மார் 02, 2025 06:56 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி பகுதியில் சரிவர, தண்ணீர் வரவில்லை என கூறி கடந்த, 27ல், அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபா-கரன், பி.டி.ஓ., முருகேசன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் போர்வெல் அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேங்காம்பட்டியில், புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. மின் மோட்டார் வச-தியும், நான்கு கி.மீ., துாரம் பைப் லைன் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. இதையடுத்து, வேங்காம்பட்டி மக்கள் மகிழ்ச்சிய-டைந்தனர்.






      Dinamalar
      Follow us