தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கார் விபத்தில் முதியவர் பலி

கார் விபத்தில் முதியவர் பலி

கார் விபத்தில் முதியவர் பலி


ADDED : ஜன 03, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, ஜன. 3-

பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எளையகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; இவரின் மனைவி கமலா, ௬௫; இருவரும் கடந்த, 30ம் தேதி மாலை காரில் பெருந்துறைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். வாய்க்கால் மேடு அருகில் கார் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்

ரத்தினசாமி இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us