/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட பொதுக்குழு
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட பொதுக்குழு
ADDED : பிப் 05, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட பொதுக்குழு
அரவக்குறிச்சி, : பள்ளப்பட்டியில், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தனியார் மஹாலில் நேற்று நடைபெற்றது.
கரூர் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். கடந்த ஆண்டு, தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்ததை போல, இந்த ஆண்டும் நலத்திட்டங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, மாநில செயலாளர் பாஸ்டர் மார்க், தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி மற்றும் கரூர், பள்ளப்பட்டி, குளித்தலை நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.