sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

/

இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

இன்று முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 08, 2024 06:57 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர : முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர் கூட்டம், இன்று நடக்-கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட-ரங்கில் இன்று (ஆக.,8) காலை 10:00 மணிக்கு, முன்னாள் ராணு-வவீரர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் பங்கேற்று, குறைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்-கலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us