ADDED : ஆக 31, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், உறுப்பினர் அடை-யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய-பாஸ்கர் அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெகதீசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திருநா-வுக்கரசு, அவைத்தலைவர் திருவிகா உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.