/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம்
ADDED : மார் 04, 2025 06:10 AM
குளித்தலை: குளித்தலையில், கட்டி முடிக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் அருகில், திருச்சி கரூர் நெடுஞ்சாலையில், 100 ஆண்-டுகளை கடந்து பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டடம் சேதமடைந்ததால், 2019ல் வாடகை கட்-டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட, 2 கோடியே, 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடித்து கடந்த இரு மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை, விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.