sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

/

கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

கிருஷ்ணராயபுரத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி


ADDED : ஆக 31, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த தாராபுரத்தனுார், கோவில்பட்டி, அந்த-ரப்பட்டி, மலையாண்டிப்பட்டி, செக்கணம், சேங்கல் ஆகிய இடங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர்

பாய்ச்சப்படுகிறது. தற்-போது தக்காளி விளைச்சல் காரணமாக, வெளி பகுதிகளில் இருந்து அதிகமான அளவில் தக்காளி வரத்தாகிறது. இதனால் கிருஷ்ணராயபுரம் வாரச்சந்தைகளில் கிலோ, 20 ரூபாய்க்கு விற்-கப்படுகிறது.

விலை வீழ்ச்சி காரணமாக உள்ளூர் விவசாயிக-ளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தக்காளி கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us