sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உண்டியல் திருட்டு வாலிபர் கைது

/

உண்டியல் திருட்டு வாலிபர் கைது

உண்டியல் திருட்டு வாலிபர் கைது

உண்டியல் திருட்டு வாலிபர் கைது


ADDED : செப் 02, 2024 03:02 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஈரோடு மாவட்டம், நாகப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிர-மணி மகன் சுதாகரன், 27; இவர் கடந்த, 31ல் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையத்தில் உள்ள பெரிய பென்-னாச்சி அம்மன் கோவிலில், உண்டியலை திருடியுள்ளார்.

இதுகு-றித்து, கோவில் தர்மகர்த்தா சிவராஜ், 48, போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, க.பரமத்தி போலீசார், சுதாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us