/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே ஸ்டேஷனில்விழிப்புணர்வு முகாம்
/
ரயில்வே ஸ்டேஷனில்விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 02, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வே ஸ்டேஷனில்விழிப்புணர்வு முகாம்
கரூர்:கரூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.
அதில், கரூர் சைல்டு ெஹல்ப் லைன் ஆலோசகர் சங்கீதா தலைமையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்கு உதவிடவும், ரயில்வே உதவி எண், 1512 ஐ அழைக்க அறிவுறுத்தி பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முகாமில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ., மோகன் உள்ளிட்ட ரயில்வே போலீசார் பங்கேற்றனர்.