/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜவாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
ராஜவாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜவாய்க்காலை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர்:புகழூர், ராஜவாய்க்காலை ஆக்கிரமித்திருக்கும் செடி, கொடிகளை அகற்றி துார்வார வேண்டும் என, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து பிரிந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரூர் மாவட்டம் நொய்யல், நடையனுார், புகழூர், வேலாயுதம்பாளையம், செம்படாம்பாளையம் வரை, புகழூர் ராஜவாய்க்கால், 70 கி.மீ., தொலைவு செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம், 40 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்
பெறுகின்றன.

