/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு
/
விவசாயிக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 11, 2024 06:33 AM
கரூர்: கரூர் அருகே, முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவி உள்பட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், காளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரிய-சாமி, 68. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கன-கராஜ், 43, என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்-ளது. இந்நிலையில் கடந்த, 1ல் வீட்டுக்கு அருகில் நின்று கொண்-டிருந்த பெரியசாமியை, கனகராஜ், அவரது மனைவி நவமணி, 34; மாமியார் பானுமதி, 57, ஆகியோர் தகாத வார்த்தையால் பேசி மிரட்டினர். இதுகுறித்து, பெரியசாமி கொடுத்த புகார்படி வாங்கல்
போலீசார், கனகராஜ் உள்பட, மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.