sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

/

தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தார் சாலையை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : செப் 11, 2024 06:32 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அனுமதி இல்லாமல் கொடி கம்பம் நட, தார்சா-லையை சேதப்படுத்தியதாக, அ.தி.மு.க., நிர்வாகி உள்பட இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் முல்லை நகர் பகுதியை சேர்ந்-தவர் பழனிவேல், 40; நாமக்கல் நகர அ.தி.மு.க., இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த, 5 ல் தான்தோன்றி மலை அருகே, வட்-டார போக்குவரத்து அலுவலக சாலையில், உறவினர் திருமண வரவேற்புக்காக, அ.தி.மு.க., கொடி நட தார் சாலையை சேதப்ப-டுத்தியுள்ளார். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை உதவி பொறி-யாளர் கர்ணன், 46, கொடுத்த புகார்படி, பழனிவேல், கூலி

தொழி-லாளி சக்திவேல், 28, ஆகியோர் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us