sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை

/

கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை

கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை

கவுன்சிலர் தன் சொந்த செலவில் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை


ADDED : ஆக 26, 2024 02:30 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு வெகு நாட்களாக இருந்து வருகிறது.

க.பரமத்தியில் இருந்து அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில், 100க்கும் மேற்பட்ட இடங்-களில் உடைப்பு ஏற்பட்டு, தினசரி, 20,000 லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்-பட்ட, 10வது வார்டில் மின் மோட்டார் பழுதடைந்து, கடந்த, 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்-படவில்லை என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, 10வது வார்டு கவுன்சிலர் வகிதாபானு, நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை தெரிவித்-துள்ளார்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்களிடமி-ருந்து தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, கவுன்சிலர் வகிதா-பானு, தன் சொந்த செலவில், 10வது வார்டுக்குட்பட்ட பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தார். இதனால் பொது-மக்கள் அவரை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us