sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு


ADDED : ஆக 14, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மக்கள் கூடும் கடைவீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதில், போதைப்பொருள் பயன்பாடு தவிர்த்தல் குறித்து மக்க-ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இப்பணிகளில் லாலாப்-பேட்டை போலீசார் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us