sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

/

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : பிப் 25, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்-பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்-படுகின்றனர்.தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சா-லைகளில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்-டுள்ளன. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

சாலையின் நடுப்பகுதியில் குழிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வரு-கிறது. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள, சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us