sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரஸ்தாளி வாழை ரூ.350க்கு விற்பனை

/

ரஸ்தாளி வாழை ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழை ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழை ரூ.350க்கு விற்பனை


ADDED : ஆக 19, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார், மகிளிப்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்-றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.

சில வாரங்களாக, மண்டியில் வாழைத்தார் விலை உயர்ந்து விற்-பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பூவன் தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற, விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியா-பாரிகள் வாங்கிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us