sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : ஆக 08, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஓலப்பா-ளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனா-ளிகள், முதியவர்கள் உள்பட, 250க்கும் மேற்பட்டவர்களுக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சிலர் கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக பரிந் துரைக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மருத்-துவ முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா, சுகா-தார ஆய்வாளர் கண்ணன், செவிலியர்கள், தன்னார்வலர்கள் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us