ADDED : ஆக 24, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்-ளது. இங்கு அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழி-பாடு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்-பட்டு, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
சிந்தலவாடி சுற்றுப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.