sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 03, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான்தோன்றிமலை : கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்-பட்டோர் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல் லை. பலமுறை அப்பகுதியினர் புகார் தெரிவித்தும், மின்-வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதனால், இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொது-மக்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் பீதியில் உள்ளனர்.

கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us