sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?

/

காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?

காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?

காவிரி ஆற்றில் மணல் கடத்தல் எஸ்.பி., சாட்டையை சுழற்றுவாரா?


ADDED : ஆக 19, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., காவிரி ஆற்றின் வீரம்பூர் பகுதியில், சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டப்-பணி நடந்து வருகிறது. இப்பகுதியில், இரவு நேரத்தில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. வருவாய்த்துறை சார்பில், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், இரவு நேரத்தில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, தாசில்தார் சுரேஷ் உத்தர-விட்டுள்ளார்.

ஆனால், வருவாய்த்துறையினர் இந்த உத்தரவுகளை மதிக்-காமல் உள்ளனர். இதனால், தினந்தோறும் இரவில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற, எஸ்.பி., குளித்தலை பகுதி காவிரி ஆற்றில் லாரியில் மணல் கடத்தல் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வ-லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us