நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உணவு திருவிழா
கரூர், செப். 29-
தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில், வட்டார அளவிலான பாரம்பரிய சிறுதானியங்களின் உணவு திருவிழா, மண்மங்கலத்தில் நடந்தது.
அதில், ஊட்டச்சத்து, உடல்நலம், சுகாதாரம் பேணுதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினசரி உணவில் பயன்படுத்த வேண்டிய உணவு பொருட்கள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது.
நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதரா இயக்க திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் அனிதா, ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, சுசீலா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.