தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு

டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு

டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு


ADDED : மார் 20, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.எஸ்.பி., அலுவலகத்தில்எஸ்.பி., ஆய்வு

குளித்தலை:குளித்தலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை, 5:30 மணியளவில் கரூர் எஸ்.பி.,பெரோஸ்கான் அப்துல்லா ஆய்வு செய்தார். அலுவலக பதிவேடுகள், கணினி, ஆயுதங்களை பார்வையிட்டார். டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், அசோகன் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us