/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ரோப் கார்' பராமரிப்பு3 நாட்களுக்கு நிறுத்தம்
/
'ரோப் கார்' பராமரிப்பு3 நாட்களுக்கு நிறுத்தம்
ADDED : மார் 19, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ரோப் கார்' பராமரிப்பு3 நாட்களுக்கு நிறுத்தம்
குளித்தலை:குளித்தலை அடுத்த அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 'ரோப் கார்' வசதி செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது பராமரிப்பு பணி நடப்பதால், இன்று, நாளை, நாளை மறுநாள் (20ம் தேதி) ஆகிய மூன்று நாட்களுக்கு, 'ரோப் கார்' வசதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என, கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ தெரிவித்தார்.