/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி
/
பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், மூலவரை தொட்டும் வழங்கும் நிகழ்ச்சி வரும், 17ல் நடக்கிறது.
ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆஷாட ஏகாதசி நாளில், கரூர் பண்-டரிநாதன் கோவிலில், கருவறைக்குள் சென்று, மூலவரை தொட்டும் வணங்கும் நிகழ்ச்சி, 100 ஆண்டுகளாக நடந்து வருகி-றது. நடப்பாண்டு வரும், 17 காலை, 6:00 மணிக்கு மூலவர் பண்-டரி நாதனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்த பிறகு, மஹா தீபாரா-தனை காட்டப்படும். இரவு, 10:00 மணி வரை பக்தர்கள் கருவ-றைக்குள் சென்று, மூலவரை தொட்டு வணங்கலாம். ஏற்பாடு-களை, கோவில் நிர்வாகி குணசேகரன், விழாக்குழு நிர்வாகி மேலை பழனியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.