sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

/

குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

குழந்தையுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு


ADDED : ஆக 25, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ், 30. இவரது மனைவி லட்சுமி, 26. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்-பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, நேற்று முன்தினம் மதியம், விஷமாத்திரையை சாப்பிட்டார். சிறிது நேரத்தில், தன் குழந்தைக்கும் விஷ மாத்திரை கொடுத்துள்ளார். வாந்தி எடுத்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, குழந்தையை நாமக்கல்-லுக்கும், லட்சுமியை சேலத்திற்கும் கொண்டு சென்றனர். அங்கு, நேற்று லட்சுமி உயிரிழந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us