ADDED : செப் 07, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, கவுண்டம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், நேற்று கலைத்திருவிழா நடந்தது.
அதில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிக-ளுக்கு இடையில், மழலையர் பாடல், கதை கூறுதல், வண்ணம் தீட் டுதல், மாறுவேட போட்டி, பேச்சு போட்டி, திருக்குறள் ஓப்-புவித்தல், தேசபக்தி பாடுதல் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில், 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற உள்ள, போட்டிகளில் பங்-கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவி-களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.