/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 08, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
x
கரூர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம், இன்று காலை 10:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. தோகைமலை வட்டாரத்திற்குட்பட்ட கல்லடை, புத்துார் ஆகிய பஞ்.,களுக்கு கீழவெளியூர் கிராம சேவை மைய கட்டடத்தில் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.