sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாய ஆலைகளை கண்காணிக்க குழு

/

சாய ஆலைகளை கண்காணிக்க குழு

சாய ஆலைகளை கண்காணிக்க குழு

சாய ஆலைகளை கண்காணிக்க குழு


ADDED : செப் 03, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது எனக்கூறி, நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார், பேச்சு-வார்த்தை நடத்தி, 15 நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதிய-ளித்தார்.இதை தொடர்ந்து, வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின்வா-ரியம், பள்ளிப்பாளையம் யூனியன், மற்றும் பஞ்., அதிகாரிகள் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைப்படி, நடவடிக்கை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us