sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை

/

பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை

பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை

பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா; ரூ.1.75 லட்சம் காணிக்கை


ADDED : ஆக 13, 2024 07:51 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், பசுபதீஸ்வரர் கோவில் தெய்வ திருமண விழாவில் 1.75 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 1ல் முகூர்த்-தக்கால் நடுதலுடன் விழா தொடங்கியது. கடந்த, 9ல் தேவார இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில், பரத நாட்டிய நிகழ்ச்சி, முளைப்பாரி மற்றும் சீர் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபி ேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, 10:45 மணிக்கு தெய்வ திருமண விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவா-மியை வழிபட்டனர்.

அப்போது, தற்காலிக உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொ-டையாக பொதுமக்கள் செலுத்தினர். அதனை, கோவில் வளா-கத்தில் எண்ணும் பணி செயல் அலுவலர் சரவணன் முன்னி-லையில் நடந்தது. உண்டியல் காணிக்கையாக, 95 ஆயிரத்து, 455 ரூபாய் உள்பட ஒரு லட்சத்து, 75 லட்சத்து, 455 ரூபாய் இருந்-தது.






      Dinamalar
      Follow us