/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கல்
ADDED : செப் 05, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேலாயுதம்பாளையத்தில் நடந்தது. அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அடையாள அட்டையை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன் னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் திரு-விகா, கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமல கண்ணன், புகழூர் நகர செ யலாளர் விவேகானந்தன் உள்-ளிட்ட, அ.தி.மு. க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.