sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 6 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கல்

/

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 6 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கல்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 6 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கல்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 6 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கல்


ADDED : ஜூலை 17, 2024 08:54 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் தாளப்பட்டி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்-டத்தில் உள்ள, எட்டு வட்டார ஊரகப் பகுதிகளில், 9 நாட்களில், 46 இடங்களில் முகாம் நடக்கிறது. முகாம்களில், 15 துறைகள் சார்ந்த, 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களி-டமிருந்து பெறப்படவுள்ளன.

இங்கு, கனவு இல்லம் திட்டத்தில், 6 பயனாளிக-ளுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம், 21 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டு-வதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது. இவ்-வாறு, அவர், கூறினார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவ-காமசுந்தரி, கரூர் டி.ஆர்.ஓ., முகமதுபைசல் உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us