sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

/

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி

பழுதான கழிப்பிடம் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 03, 2024 07:30 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே சுக்காலியூரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்-ளன. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்-பட்ட கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நி-லையில் கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் சிதிலமடைந்துள்-ளது.

கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால், அப்பகுதியினர் அவதிக்குள்ளாகினர். இதனால், பொது மக்கள் திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்ப-டுத்த துவங்கியுள்ளனர்.

அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை, சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us