/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.ஓ., சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு
/
ஆர்.டி.ஓ., சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு
ஆர்.டி.ஓ., சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு
ஆர்.டி.ஓ., சாலையில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு
ADDED : செப் 12, 2024 07:33 AM
கரூர்: கரூர் ஆர்.டி.ஓ., சாலையில், விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் பழைய அரசு மருத்துவமனை அருகில், ஆர்.டி.ஓ., அலுவலக சாலை வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. பிர-தான சாலைகளில் காலை, மாலை பள்ளி, அலு-வலகம் செல்லும் நேரங்களிலும், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வாகனங்-களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்து வாக-னங்கள் வெளியே வரும் போது, சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்-படும் ஆபத்து இருந்தது. இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நெடுஞ்-சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கும் பணி நடந்தது. அதன் அருகில் வேகத்தடை உள்-ளது என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.