ADDED : ஆக 04, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன்.
பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஜூலை, 30ல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுவன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவனின் தந்தை கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.