/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஆக 08, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஓலப்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்பட, 250க்கும் மேற்பட்டவர்களுக்கு, பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. சிலர் கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக பரிந் துரைக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா, சுகாதார ஆய்வாளர் கண்ணன், செவிலியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.