sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது

/

மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது

மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது

மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது


ADDED : ஆக 26, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்-பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைய-டுத்து, சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் கிழக்கு தெருவில் நடத்திய சோதனையில், இதே பகுதியை சேர்ந்த வேலுசாமி மனைவி வசந்தா, 58, என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்-தது. அவரை கைது செய்த சின்னதாராபுரம் போலீசார், 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us