sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சட்டவிரோத மது விற்பனை வாலிபர் அதிரடி கைது

/

சட்டவிரோத மது விற்பனை வாலிபர் அதிரடி கைது

சட்டவிரோத மது விற்பனை வாலிபர் அதிரடி கைது

சட்டவிரோத மது விற்பனை வாலிபர் அதிரடி கைது


ADDED : செப் 11, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி களில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குரும்பபட்டி பிரிவு அருகே சென்றபோது, கிழக்கு தெருவை சேர்ந்த சக்திவேல், 46, என்பவர் சட்டவிரோத-மாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்-டில்களை அரவக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். சக்தி-வேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us