ADDED : ஜூன் 14, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
கரூர்:லயன்ஸ் கிளப் ஆப் கரூர் மெஜஸ்டிக், 24வது புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா, தலைவர் சிந்தன் தலைமையில் கரூரில் நடந்தது.
அதில், 2026-27ம் ஆண்டு நிர்வாகிகளாக
சிவக்குமார், கோவிந்தராசு, வைஷ்ணவி ஆகியோர் பொறுப்பேற்று
கொண்டனர். அதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி மற்றும்
நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட இரண்டாம் துணை
ஆளுனர் ராஜன், மண்டல தலைவர் முகமது ஷபி, வட்டார தலைவர் திலகவதி
மற்றும் வெங்கட்ராமன், பி.ஆர்.ஓ., மேலை பழனியப்பன்
உள்பட பலர் பங்கேற்றனர்.
