ADDED : ஜூன் 14, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
கரூர்:உலக
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வனத்துறை சார்பில்,
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா
நடந்தது.
அதில், நீதிபதி அனுராதா பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை
நட்டார். பிறகு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி
வைத்தார். விழாவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், வனச்சரக
அலுவலர்கள் அறிவழகன், தண்டபாணி, உதவி வன அலுவலர் முருகன்,
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு உள்பட பலர் பங்கேற்றனர்.
