நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 வாலிபர்கள் கைது
கரூர், நவ. 12-
கரூர் மாவட்டம், வெங்கமேடு வி.வி.ஜி., நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 29; டிரைவர். இவர் கடந்த, 10 ல் கரூர் அருகே, திருகாம்புலியூர் அரசு பள்ளி அருகே பல்சர் பைக்கை நிறுத்தியுள்ளார்.
அப்போது, நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த திலீப், 26, பிரதீப், 21, ஆகியோர், பல்சர் பைக்கை திருடியுள்ளனர். இதுகுறித்து, சந்தோஷ் குமார் போலீசில் புகார் அளித்தார். திலீப், பிரதீப் ஆகியோரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

