sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

/

ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

ஆற்றில் குளித்த 2 வாலிபர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்


ADDED : ஆக 04, 2024 03:17 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அருகே, நாகனுார் பஞ்., கலிங்கிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சண்முகம், 23; திருச்சி தனியார் கம்-பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, நண்பர்களுடன், மாயனுார், மதுக்கரை செல்லாண்டி-யம்மன் கோவிலுக்கு சென்றார். பின், தடை செய்யப்பட்ட பகுதி-யான, காவிரி ஆற்றில் இருந்து பாசன வாய்க்கால் பிரிவு பகு-தியில், நண்பர்கள், நான்கு பேருடன் குளித்துள்ளார்.

அப்போது திடீரென சண்முகம் மாயமானார். இதனால் அதிர்ச்சி-யடைந்த நண்பர்கள், கரூர் தீயணைப்பு நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சண்முகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல-றிந்த கலெக்டர் தங்கவேல், சம்பவ இடத்தில் பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், மாயனுார் இன்ஸ்பெக்டர் உள்பட பலர் உடனிருந்தனர்.

* இதேபோல், மருதுார் டவுன் பஞ்., கணேசபுரத்தை சேர்ந்-தவர் சுபாஷ், 30. இவர், நேற்று மாலை, 6:30 மணிக்கு, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் குளித்துள்ளார். அப்-போது நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us