ADDED : செப் 10, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புதியதாக சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ பதவியேற்று கொண்டார். இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பணிபுரிந்து வந்தார். குளித்தலை, கிருஷ்ணராயபுரம்,
கடவூர் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள் வி.ஏ.ஓ.,க்கள். மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரி-வித்தனர். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன் உடனிருந்தார்.