/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு
/
புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு
ADDED : ஆக 15, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் நகராட்சி அலுவலகத்தில், போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில், போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பிரசாரம் செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் குணசேகரன், மேலாளர் நாகராஜ், துப்புரவு ஆய்வாளர் வள்ளிராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.