/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெங்கு, சிக்குன் குனியா தடுக்க விழிப்புணர்வு
/
டெங்கு, சிக்குன் குனியா தடுக்க விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், க.பரமத்தி பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு, சிக்குன் குனியா ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் குழுவினர், பஞ்சர் கடை, வல்கனைசிங் ஒர்க் ஆகிய கடைகளில் உள்ள டயர் மற்றும் தேவையற்ற பாத்திரங்களில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். மேலும், டயர் பஞ்சர் கடைக்காரர்களுக்கு சுகாதாரத்துறையினரால் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது,