ADDED : மார் 30, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
அருகே, வாங்கல்-நாமக்கல் மோகனுார் சாலையில் பொதுமக்கள், குப்பைகளை
கொட்டி வருகின்றனர்.
இதன் மீது சிலர் தீ வைத்து விடுகின்றனர்.
இதனால், மோகனுார் சாலை நாள்தோறும் புகை மண்டலமாக உள்ளது.
அப்பகுதியில், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை
மற்றும் வீடுகள் உள்ளது. இதனால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
புகை மூட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

