/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு முகாம்
/
பள்ளப்பட்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு முகாம்
பள்ளப்பட்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு முகாம்
பள்ளப்பட்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீடு முகாம்
ADDED : ஆக 06, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியில், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடந்தது.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, காப்பீடு அட்டை பெறுவதற்கான புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், தி.மு.க., நகர செயலாளர் வாசிம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.