sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

/

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா


ADDED : ஜூலை 03, 2024 07:31 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கூட்டுறவு சங்கங்களில் நாளை கடன் மேளா நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் பொருளாதார மேம்பாட்டிற்கு டாப்-செட்கோ கடன், தாட்கோ கடன் போன்றவை செயல்படுத்தப்படு-கிறது. இதில் நாளை (4ம் தேதி) காலை 10:00 மணி முதல், 5:00 மணி வரை, 26 கூட்டுறவு நிறுவனங்களில் கடன் மேளா நடக்கி-றது. அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புகளூர், வாங்கல், எல்.என்.சமுத்திரம், மேலப்பாளையம், சின்னதாரா-புரம், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, ஈசநத்தம், கருப்பபிள்ளை-புதுார், வைகநல்லுார், டி.மருதுார், இனுங்கூர், தோகைமலை, கீழவெளியூர், கூடலுார், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மணவாசி, டி.மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, சுண்டுகுழிப்பட்டி, காணியாளம்பட்டி, விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கரூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் குளித்தலை கூட்டுறவு நகர வங்கியில் கடன் மேளா நடக்கிறது.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us